Dark (German): Netflix original
Creator: Baran bo Odar and Jantje Friese.
மற்ற சீரிஸ் மாதிரி இல்லாம குழப்பங்களும் ட்விஸ்ட் உம் நிறையவே இருக்கு Timetravel ஆ மையமா கொண்டு தான் எடுத்து இருக்காங்க. இந்த சீரிஸ் பார்த்து புரிஞ்சி கொள்ளவே கொஞ்ச நேரம் தேவை.
இந்த சீரிஸ் full ஆ 'Jonas' கேரக்டர் வச்சி தான் story move பண்றாங்க Germany ல நிஜமா இல்லாத 'Winden' என்ற village base பண்ணி தான் story இருக்கு. மொத்தம் 18 Episode 2 Season ஒரு Episode கிட்டத்தட்ட 45 minutes இருந்து 1 Hour மட்டும் இருக்கும். சீரிஸ் ல ''Kahnwald, Nielson, Doppler, & Tiedamon" னு மொத்தம் 4 families இருக்கு.
இந்த சீரிஸ் confuse ஆ இருக்க முக்கிய காரணம் 2019,1986,1953 மூன்று years ஓட கதைகள parallel ஆ கொண்டு போறாங்க பின்னால வர episodes ல இன்னும் நிறைய years ஸ்டோரி வரும். முக்கியமா இதெல்ல flashback ஸ்டோரி இல்ல
உங்க Reference காக கீழ அதோட family tree இருக்கு அத பார்த்தா உங்களுக்கே ஒரு சீரிஸ் பத்தின idea வரும். அடுத்து வர Post ல ஒவ்வொரு Episode உம் break பண்ணி அதுக்குள்ள சின்ன சின்ன விஷயங்களையும் பார்ப்போம் இந்த சீரிஸ் ஓட Download link வேணும் னா comment பண்ணுங்க Post ஷேர் பண்ணுங்க.
சந்திப்போம்...Thank You
No comments:
Post a Comment