La Casa De PapelMoney Heist (Spanish): Netflix original
நிறைய Bang Robbery படங்களை பார்த்து இருக்கோம். ஆனா, இது கொஞ்ச different ஆஹ் think பண்ணி அதுக்கு கொஞ்ச மேல போய் different approach ல செஞ்சிட்டாரு.
எல்லாரும் Professor பத்தி பேசுறாங்க அப்டி என்னடா அந்த ஆள் பண்ணிட்டாரு பார்த்த. பேருக்கு ஏற்ற மாதிரி think பண்றது அதுக்கு குடுக்கிற reaction future ஆஹ் முதலே predict பண்ணி பண்றது. Professor ஓட different way of thinking காகவே பார்க்கலாம். Simple ஆஹ் சொல்ல போன Mastermind
பெரும்பாலான bank robbery படத்துல கொள்ளையர்கள் வில்லன் ஆஹ் தான் potray பண்ணுவாங்க but இந்த series screen play ல வித்தியாசமா அவங்கள ஹீரோ ஆகவும் அத stop பண்ண நெனைக்கிற police and department ஆஹ் வில்லன் ஆஹ் காட்டி இருக்காங்க.
Bgm ல வேற லெவல் பன்னிட்டாங்க especially அந்த ‘bella ciao’ ஒரு song அத perfect timing la use பண்ணி இருக்காங்க. சில scene ல bgm ஓட அந்த scenes ஆஹ் பாக்க intense ஆஹ் கூட்டுது.
எல்லா character கும் equal ஆஹ் importance இருக்கு. Robbery gang members personal விஷயம் வெளில போகாம இருக்க Series full ஆஹ் city name use பண்ணித்தான் கூப்பிட்றாங்க.
ஒரு chess game மாதிரி police ஒரு move பண்ண அதுக்கு professor யோசிச்சு நிதானமா இன்னொரு move பண்ண பாக்குற நமக்கு bore அடிக்காம கொண்டு போறாங்க. கொஞ்ச episode கு அப்றம் நாங்களும் bank robbery ஓட engage ஆயிருவோம். Mostly எல்லா படத்துலயும் or series லயும் நாங்க expect பண்ற மாதிரி story move ஆகும் ஆனா இதுல creator ஒரு படி மேல போய்செஞ்சி இருக்காரு.
Start பண்ண 4 season பார்த்துட்டு தான் வேற வேல பாக்குற அளவுக்கு இருக்கும்.
Must Watch 🔥
For Download link(Season 1-4 with ESubs) Comment Below⬇⬇⬇
No comments:
Post a Comment