String Theory: Conspiracy Series
நாம் அறிந்த வரை இந்த உலகில் எந்தவொரு பொருளினதும் அடிப்படை துணிக்கை அணு ஆகும். இதை முதன்முதலில் Democratus என்பவரே கண்டறிந்தார். அதன் பிறகு அணுவின் உள்ளே Electron, nucleus என்ற துணிக்கைகள் கண்டறிய பட்டன. இதில் electron திணிவற்ற ஒரு துணிக்கை பின் இந்த nucleus neutron, proton அறியப்பட்டு அவற்றிற்கும் உள்ளே உள்ள Quark எனும் Particle கண்டறியப்பட்டது. இந்த Quark உட்பட ஏனைய துணிக்கைகளும் 3D வடிவிலே காணப்படுகின்றன.
மொத்தம் ஆறு வகை quark உள்ளன இந்த quarkக்கும் அடிப்படை யாக இழை(String) இருப்பதாகவும் இது அதிர்ந்த வண்ணம் இருப்பதாக கூறுவதே String Theory ஆகும்.இந்த இழை ஒரு Dimension இல் ஒரு கோடுபோல காணப்படுகின்றது.ஈர்ப்பு விசையின் சிறிய கற்பனையாக கருதப்படும் Graviton அடிப்படை துணிக்கையும் இதுதான். நம் உலகு 3 Dimension கொண்டே அமைந்துள்ளது ஆனால் இந்த இழை 11 Dimension இல் அதிர்வதால் அவை எங்களுக்கு 3D ஆகவே அறியப்படுகிறது. இந்த Theory Dark Matter, Multi dimension, Matrix Theory, Black Hole போன்ற விடயங்களுக்கு வழிவகுக்கின்றது
No comments:
Post a Comment